தேவா உம் சாட்சி நான் – தினம்
தேவை உம் ஆசிதான்
தேவா உம் சாட்சி நான்
1.
நித்தியமான ஜீவனைத் தந்தர்
சத்தியத்தில் என்னை நடத்துகிறர்
ஆவியின் பெலனை அனுபவித்தே
வாழவைத்தர் என்றும் மாதிரியாய் – தேவா
2.
விரும்பிய பாவம் விலக்கிய பின்னும்
வீரியம் கொண்டே மயக்குகையில்
நிலைத்திடும் தேவனின் அரசாட்சி
ஈந்திடும் வாழ்வில் தினம் வெற்றி – தேவா
3.
எனக்கெதிராக யார்தான் உண்டு?
என் மேல் குற்றம் சுமத்துவதார்?
எல்லாமே எனக்கு இயேசுவில் உண்டு
என் வாழ்வில் அவரே நீங்காத சொத்து – தேவா
4.
உம்மையே தந்தர் நன்மைகள் தருவர்
நீதிமானாய் என்றும் நிலைத்திருக்க
வேண்டுதல் செய்வர் எனக்காக
மகிமை அளிப்பர் முடிவாக – தேவா
theva um sadchi nan – thinam
thevai um aasithan
theva um sadchi nan
1.
niththiyamana jeevanaith dhanthdhar
sathiyaththil ennai nataththukindrar
aaviyin belanai anupaviththe
vazhavaithdhar endrum mathiriyay – theva
2.
virumbiya pavam vilakkiya pinnum
variyam konde mayakkukaiyil
nilaiththidum thevanin arasadsi
iinththidum vazhvil thinam vetrri – theva
3.
enakkethiraka yarthan undu?
en mel kurram sumaththuvathar?
ellame enakku iyesuvil undu
en vazhvil avare neengkadha sothu – theva
4.
ummaiye dhanthdhar nanmaikal dharuvar
neethimanay endrum nilaiththirukka
vendudhal seyvar enakkaka
makimai alipar mudivaka – theva